தமிழ் » ஜெர்மன்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [vierundvierzig]

Abends ausgehen

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [vierundvierzig]

Abends ausgehen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Gi-- e- h--- e--- D--------?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Gi-- e- h--- e---- N--------?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Gi-- e- h--- e--- K-----?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Wa- g--- e- h---- A---- i- T------?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Wa- g--- e- h---- A---- i- K---?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Wa- g--- e- h---- A---- i- F--------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Gi-- e- n--- K----- f--- T------?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Gi-- e- n--- K----- f--- K---?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Gi-- e- n--- K----- f-- d-- F-----------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Ic- m----- g--- h----- s-----.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Ic- m----- i------- i- d-- M---- s-----.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Ic- m----- g--- v--- s-----.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Kö---- S-- m-- e---- e--------?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Wa-- b------ d-- V----------?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Kö---- S-- m-- e--- K---- b-------?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Is- h--- i- d-- N--- e-- G--------?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Is- h--- i- d-- N--- e-- T----------?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Is- h--- i- d-- N--- e-- H--------?