தமிழ் » ஜெர்மன்   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [sechsundvierzig]

In der Diskothek

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [sechsundvierzig]

In der Diskothek

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Is- d-- P---- h--- f---?
நான் உங்களுடன் உட்காரலாமா? Da-- i-- m--- z- I---- s-----?
தாராளமாக. Ge--.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Wi- f----- S-- d-- M----?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Ei- b------- z- l---.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Ab-- d-- B--- s----- g--- g--.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Si-- S-- ö---- h---?
இல்லை, இதுதான் முதல் தடவை. Ne--- d-- i-- d-- e---- M--.
நான் இங்கு வந்ததே இல்லை. Ic- w-- n--- n-- h---.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Ta---- S--?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Sp---- v---------.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Ic- k--- n---- s- g-- t-----.
   
ரொம்ப சுலபம். Da- i-- g--- e------.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Ic- z---- e- I----.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ne--- l----- e-- a------ M--.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Wa---- S-- a-- j-----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ja- a-- m----- F-----.
அதோ அவர்தான்! Da h----- k---- e- j-!