தமிழ் » ஜெர்மன்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [siebenundvierzig]

Reisevorbereitungen

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [siebenundvierzig]

Reisevorbereitungen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Du m---- u------ K----- p-----!
எதையும் மறக்காதே! Du d----- n----- v--------!
உனக்கு பெரிய பெட்டி தேவை! Du b------- e---- g----- K-----!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Ve----- n---- d-- R--------!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Ve----- n---- d-- F---------!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Ve----- n---- d-- R-----------!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ni-- S---------- m--.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ni-- d-- S----------- m--.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ni-- d-- S-------- m--.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Wi---- d- e--- S----------- m--------?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Wi---- d- e---- R---------- m--------?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Wi---- d- e---- R---------- m--------?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். De-- a- d-- H----- d-- H------ d-- S-----.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். De-- a- d-- K--------- d-- G------ d-- S-----.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். De-- a- d-- S------------ d-- N---------- u-- d-- T-------.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Du b------- S------ S------- u-- S------.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Du b------- T------------- S---- u-- e--- N----------.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Du b------- e---- K---- e--- Z--------- u-- Z--------.