தமிழ் » ஜெர்மன்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [neunundvierzig]

Sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [neunundvierzig]

Sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Tr----- d- S----?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ja- i-- m--- m--- b------.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Ic- g--- i- e---- S----------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Wi- s------ F------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Ma------ s-------- w--.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Od-- w-- f----- R--.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. In u------ S---- g--- e- e-- F-------------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Es g--- a--- e-- S--------- m-- S----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Un- e- g--- e---- G--------.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Wa- g--- e- i- F--------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Ge---- g--- e- e-- F-----------.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Di- d------- M--------- s----- g---- d-- e--------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? We- g------?
தெரியாது. Ic- h--- k---- A-----.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Im M----- s---- e- u------------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். De- S------------- k---- a-- B------.
இதோ ஓர் அபராதம். Je--- g--- e- e---- E-------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் To-- E--- z- n---!