தமிழ் » ஜெர்மன்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [fünf]

Länder und Sprachen

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [fünf]

Länder und Sprachen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- i-- a-- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- l---- i- G-------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Er s------ E-------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- i-- a-- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- l---- i- S------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Si- s------ S-------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- u-- M----- s--- a-- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- l---- i- D----------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Sp----- i-- b---- D------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- i-- e--- H---------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- u-- B----- s--- a--- H----------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Di- H---------- s--- g--- u-- l---.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr-------- l---- i- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Äg----- l---- i- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja--- l---- i- A----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- l---- i- N----------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- l---- i- M------------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------- l---- i- S---------.