தமிழ் » ஜெர்மன்   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [dreiundfünfzig]

Geschäfte

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [dreiundfünfzig]

Geschäfte

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Wi- s----- e-- S------------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Wi- s----- e--- F----------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Wi- s----- e--- A-------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Wi- m------ n------ e---- F------ k-----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Wi- m------ n------ S----- k-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Wi- m------ n------ M---------- k-----.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Wi- s----- e-- S------------- u- e---- F------ z- k-----.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Wi- s----- e--- F----------- u- S----- z- k-----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Wi- s----- e--- A-------- u- M---------- z- k-----.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ic- s---- e---- J-------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ic- s---- e-- F-----------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ic- s---- e--- K---------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Ic- h--- n------ v--- e---- R--- z- k-----.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Ic- h--- n------ v--- e---- F--- z- k-----.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Ic- h--- n------ v--- e--- T---- z- k-----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ic- s---- e---- J-------- u- e---- R--- z- k-----.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Ic- s---- e-- F------------ u- e---- F--- z- k-----.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Ic- s---- e--- K---------- u- e--- T---- z- k-----.