தமிழ் » ஜெர்மன்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [vierundfünfzig]

Einkaufen

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [vierundfünfzig]

Einkaufen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ic- m----- e-- G------- k-----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ab-- n----- a---- T------.
கைப்பையாக இகுக்கலாமோ? Vi-------- e--- H---------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? We---- F---- m------ S--?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Sc------ b---- o--- w---?
பெரிதா அல்லது சிறிதா? Ei-- g---- o--- e--- k-----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Da-- i-- d---- m-- s----?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Is- d-- a-- L----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Od-- i-- d-- a-- K---------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Au- L---- n--------.
மிகவும் தரமுள்ளது. Da- i-- e--- b-------- g--- Q-------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Un- d-- H--------- i-- w------- s--- p--------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Di- g------ m--.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Di- n---- i--.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ka-- i-- d-- e-------- u---------?
   
கண்டிப்பாக. Se----------------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Wi- p----- s-- a-- G------- e--.
காசாளர் அங்கே இருக்கிறார்? Do-- d----- i-- d-- K----.