தமிழ் » ஜெர்மன்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [fünfundfünfzig]

Arbeiten

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [fünfundfünfzig]

Arbeiten

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Wa- m----- S-- b--------?
என் கணவர் ஒரு மருத்துவர். Me-- M--- i-- A--- v-- B----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ic- a------ h------- a-- K---------------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ba-- b------- w-- R----.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ab-- d-- S------ s--- h---.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Un- d-- K------------------ i-- h---.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Wa- w----- d- e----- w-----?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ic- m----- I-------- w-----.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ic- w--- a- d-- U---------- s--------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ic- b-- P---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Ic- v------- n---- v---.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ic- m---- e-- P-------- i- A------.
   
அது என்னுடைய மேலாளர். Da- i-- m--- C---.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ic- h--- n---- K-------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Mi----- g---- w-- i---- i- d-- K------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ic- s---- e--- S-----.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ic- b-- s---- e-- J--- a---------.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். In d----- L--- g--- e- z- v---- A----------.