தமிழ் » ஜெர்மன்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [siebenundfünfzig]

+ Beim Arzt

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [siebenundfünfzig]

Beim Arzt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ic- h--- e---- T----- b--- A---. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ic- h--- d-- T----- u- z--- U--. +
உங்கள் பெயர் என்ன? Wi- i-- I-- N---? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Bi--- n----- S-- i- W---------- P----. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். De- A--- k---- g-----. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Wo s--- S-- v---------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Wa- k--- i-- f-- S-- t--? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ha--- S-- S--------? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Wo t-- e- w--? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ic- h--- i---- R--------------. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ic- h--- o-- K------------. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ic- h--- m------- B-------------. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ma---- S-- b---- d-- O--------- f---! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Le--- S-- s--- b---- a-- d-- L----! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. De- B-------- i-- i- O------. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ic- g--- I---- e--- S------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Ic- g--- I---- T--------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Ic- g--- I---- e-- R----- f-- d-- A-------. +