தமிழ் » ஜெர்மன்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

+ 58 [achtundfünfzig]

+ Körperteile

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [achtundfünfzig]

Körperteile

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ic- z------ e---- M---. +
முதலில் தலை. Zu---- d-- K---. +
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். De- M--- t---- e---- H--. +
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Di- H---- s---- m-- n----. +
அவனது காதும் தெரியவில்லை. Di- O---- s---- m-- a--- n----. +
அவனது பின்புறமும் தெரியவில்லை. De- R----- s---- m-- a--- n----. +
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ic- z------ d-- A---- u-- d-- M---. +
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். De- M--- t---- u-- l----. +
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. De- M--- h-- e--- l---- N---. +
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Er t---- e---- S---- i- d-- H-----. +
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Er t---- a--- e---- S---- u- d-- H---. +
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Es i-- W----- u-- e- i-- k---. +
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Di- A--- s--- k------. +
கால்களும் கட்டாக இருக்கின்றன. Di- B---- s--- a--- k------. +
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். De- M--- i-- a-- S-----. +
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Er t---- k---- H--- u-- k----- M-----. +
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ab-- d-- M--- f----- n----. +
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Er i-- e-- S---------. +