தமிழ் » ஜெர்மன்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [sechzig]

In der Bank

60 [அறுபது]

வங்கியில்

-

60 [sechzig]

In der Bank

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Ic- m----- e-- K---- e-------.
இதோ என் கடவுச்சீட்டு. Hi-- i-- m--- P---.
மற்றும் இதோ என் முகவரி. Un- h--- i-- m---- A------.
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Ic- m----- G--- a-- m--- K---- e--------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Ic- m----- G--- v-- m----- K---- a------.
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Ic- m----- d-- K----------- a------.
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Ic- m----- e---- R---------- e-------.
அதற்கு கட்டணம் எவ்வளவு? Wi- h--- s--- d-- G-------?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Wo m--- i-- u-------------?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Ic- e------ e--- Ü---------- a-- D----------.
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Hi-- i-- m---- K----------.
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Is- d-- G--- a---------?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Ic- m----- d----- G--- w-------.
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Ic- b------ U--------.
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Bi--- g---- S-- m-- k----- S------.
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Gi-- e- h--- e---- G----------?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Wi- v--- G--- k--- m-- a------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? We---- K----------- k--- m-- b-------?