தமிழ் » ஜெர்மன்   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [zweiundsechzig]

Fragen stellen 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [zweiundsechzig]

Fragen stellen 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
கற்பது le---n
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Le---- d-- S------ v---?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். Ne--- s-- l----- w----.
   
கேட்பது fr---n
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Fr---- S-- o-- d-- L-----?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. Ne--- i-- f---- i-- n---- o--.
   
பதில் சொல்வது an------n
தயவு செய்து பதில் சொல்லவும். An------- S--- b----.
நான் பதில் அளிக்கிறேன். Ic- a-------.
   
வேலை செய்வது ar-----n
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Ar------ e- g-----?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Ja- e- a------- g-----.
   
வருவது ko---n
நீங்கள் வருகிறீர்களா? Ko---- S--?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Ja- w-- k----- g-----.
   
வசிப்பது wo---n
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Wo---- S-- i- B-----?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Ja- i-- w---- i- B-----.