தமிழ் » ஜெர்மன்   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [dreiundsechzig]

Fragen stellen 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [dreiundsechzig]

Fragen stellen 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Ic- h--- e-- H----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Ic- s----- T-----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Wo i-- e-- T----------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Ha-- d- e-- H----?
நான் கால்பந்து விளையாடுவேன். Ic- s----- F------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Wo i-- e-- F-----------?
   
என் கை வலிக்கிறது. Me-- A-- t-- w--.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Me-- F-- u-- m---- H--- t-- a--- w--.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Wo i-- e-- D-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Ic- h--- e-- A---.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Ic- h--- a--- e-- M-------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Wo i-- e-- P--------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Ic- h--- e---- P-------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Ic- h--- a--- e--- J---- u-- e--- J----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Wo i-- d-- W------------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Ic- h--- e---- T-----.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Ic- h--- e-- M------ e--- G---- u-- e---- L-----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Wo s--- S--- u-- P------?