தமிழ் » ஜெர்மன்   எதிர்மறை 1


64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

-

64 [vierundsechzig]

Verneinung 1

64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

-

64 [vierundsechzig]

Verneinung 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
எனக்கு இந்த வார்த்தை புரியவில்லை. Ic- v------- d-- W--- n----.
எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை. Ic- v------- d-- S--- n----.
எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. Ic- v------- d-- B-------- n----.
   
ஆசிரியர் de- L----r
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Ve------- S-- d-- L-----?
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Ja- i-- v------- i-- g--.
   
ஆசிரியர் di- L------n
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Ve------- S-- d-- L-------?
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Ja- i-- v------- s-- g--.
   
மனிதர்கள் di- L---e
உங்களுக்கு இந்த மனிதர்களை புரிகிறதா? Ve------- S-- d-- L----?
இல்லை, எனக்கு அவர்களை அவ்வளவு நன்றாக புரியவில்லை. Ne--- i-- v------- s-- n---- s- g--.
   
தோழி di- F------n
உங்களுக்கு ஏதும் தோழி இருக்கிறாளா? Ha--- S-- e--- F-------?
ஆம்,இருக்கிறாள். Ja- i-- h--- e---.
   
மகள் di- T-----r
உங்களுக்கு மகள் இருக்கிறாளா? Ha--- S-- e--- T------?
இல்லை. எனக்கு மகள் இல்லை. Ne--- i-- h--- k----.