தமிழ் » ஜெர்மன்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

+ 65 [fünfundsechzig]

+ Verneinung 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [fünfundsechzig]

Verneinung 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Is- d-- R--- t----? +
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ne--- e- k----- n-- h------ E---. +
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Ab-- i-- h--- n-- f------. +
   
என்ன, முடித்து விட்டாயா? Bi-- d- s---- f-----? +
இல்லை, இன்னும் இல்லை. Ne--- n--- n----. +
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Ab-- g----- b-- i-- f-----. +
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Mö------ d- n--- S----? +
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ne--- i-- w--- k---- m---. +
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Ab-- n--- e-- E--. +
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Wo---- d- s---- l---- h---? +
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ne--- e--- e---- M----. +
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Ab-- i-- k---- s---- v---- L----. +
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Fä---- d- m----- n--- H----? +
இல்லை, வார இறுதியில்தான். Ne--- e--- a- W---------. +
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Ab-- i-- k---- s---- a- S------ z-----. +
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Is- d---- T------ s---- e--------? +
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ne--- s-- i-- e--- s-------. +
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Ab-- s-- h-- s---- e---- F-----. +