தமிழ் » ஜெர்மன்   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [sechsundsechzig]

Possessivpronomen 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [sechsundsechzig]

Possessivpronomen 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நான்- என் ic- – m--n
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. Ic- f---- m----- S-------- n----.
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Ic- f---- m---- F-------- n----.
   
நீ- - உன் du – d--n
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? Ha-- d- d----- S-------- g-------?
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Ha-- d- d---- F-------- g-------?
   
அவன்-அவனுடையது er – s--n
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? We--- d-- w- s--- S-------- i--?
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? We--- d-- w- s---- F-------- i--?
   
அவள்-- - அவளுடையது si- – i-r
அவளுடைய பணத்தைக் காணவில்லை. Ih- G--- i-- w--.
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. Un- i--- K---------- i-- a--- w--.
   
நாம்-நமது wi- – u---r
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். Un--- O-- i-- k----.
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். Un---- O-- i-- g-----.
   
நீங்கள்—உங்களுடையது ih- – e--r
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Ki----- w- i-- e--- V---?
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Ki----- w- i-- e--- M----?