தமிழ் » ஜெர்மன்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [achtundsechzig]

groß – klein

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [achtundsechzig]

groß – klein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
பெரியதும் சிறியதும் gr-- u-- k---n
யானை பெரியது. De- E------ i-- g---.
சுண்டெலி சிறியது. Di- M--- i-- k----.
   
இருட்டும் வெளிச்சமும் du---- u-- h--l
இரவு இருட்டாக இருக்கிறது. Di- N---- i-- d-----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. De- T-- i-- h---.
   
முதுமையும் இளமையும் al- u-- j--g
நமது தாத்தா முதுமையானவர். Un--- G-------- i-- s--- a--.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Vo- 70 J----- w-- e- n--- j---.
   
அழகானதும் அசிங்கமானதும் sc--- u-- h------h
வண்ணத்துப்பூச்சி அழகானது. De- S------------ i-- s----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Di- S----- i-- h-------.
   
பருமனும் ஒல்லியும் di-- u-- d--n
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Ei-- F--- m-- 100 K--- i-- d---.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Ei- M--- m-- 50 K--- i-- d---.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் te--- u-- b----g
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Da- A--- i-- t----.
செய்தித்தாள் மலிவானது. Di- Z------ i-- b-----.