தமிழ் » ஜெர்மன்   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [siebzig]

etwas mögen

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [siebzig]

etwas mögen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? Mö----- S-- r------?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? Mö----- S-- t-----?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? Mö----- S-- s-------- g----?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். Ic- m----- r------.
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Mö------ d- e--- Z--------?
அவனுக்கு லைட்டர் வேண்டும். Er m----- F----.
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Ic- m----- e---- t------.
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Ic- m----- e---- e----.
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். Ic- m----- m--- e---- a-------.
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். Ic- m----- S-- e---- f-----.
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Ic- m----- S-- u- e---- b-----.
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். Ic- m----- S-- z- e---- e-------.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? Wa- m------ S-- b----?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? Mö----- S-- e---- K-----?
அல்லது டீ குடிக்க விருப்பமா? Od-- m------ S-- l----- e---- T--?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். Wi- m------ n--- H---- f-----.
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Mö----- i-- e-- T---?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். Si- m------ t-----------.