தமிழ் » ஜெர்மன்   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [dreiundsiebzig]

etwas dürfen

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [dreiundsiebzig]

etwas dürfen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Da---- d- s---- A--- f-----?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Da---- d- s---- A------ t------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Da---- d- s---- a----- i-- A------ f-----?
   
அனுமதி பெறுதல் dü---n
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Dü---- w-- h--- r------?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Da-- m-- h--- r------?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Da-- m-- m-- K---------- b-------?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Da-- m-- m-- S----- b-------?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Da-- m-- n-- b-- b-------?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Da-- i-- m-- e--- t-----------?
நான் ஏதேனும் கேட்கலாமா? Da-- i-- m-- e--- e---- f-----?
நான் ஏதேனும் சொல்லலாமா? Da-- i-- m-- e--- e---- s----?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. Er d--- n---- i- P--- s-------.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. Er d--- n---- i- A--- s-------.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. Er d--- n---- i- B------ s-------.
   
நாங்கள் உட்காரலாமா? Dü---- w-- P---- n-----?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Dü---- w-- d-- S---------- h----?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Dü---- w-- g------- z-----?