தமிழ் » ஜெர்மன்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [vierundsiebzig]

um etwas bitten

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [vierundsiebzig]

um etwas bitten

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Kö---- S-- m-- d-- H---- s--------?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Ni--- z- k---- b----.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Et--- k------ b----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Kö---- S-- d-- B----- e---------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Di- F---- s--- a-- d-- C-.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Di- F---- s--- i- d-- K-----.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Kö---- S-- d-- U-- r---------?
கண்ணாடி உடைந்திருக்கிறது. Da- G--- i-- k-----.
பேட்டரி காலியாக உள்ளது. Di- B------- i-- l---.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Kö---- S-- d-- H--- b-----?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Kö---- S-- d-- H--- r-------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Kö---- S-- d-- S----- r---------?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Kö---- S-- m-- F---- g----?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Ha--- S-- S------------ o--- e-- F--------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Ha--- S-- e---- A-----------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Ra----- S-- Z-------?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Ra----- S-- Z---------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Ra----- S-- P-----?