தமிழ் » ஜெர்மன்   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [fünfundsiebzig]

etwas begründen 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [fünfundsiebzig]

etwas begründen 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீங்கள் ஏன் வருவதில்லை? Wa--- k----- S-- n----?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Da- W----- i-- s- s-------.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ic- k---- n----- w--- d-- W----- s- s------- i--.
   
அவன் ஏன் வரவில்லை? Wa--- k---- e- n----?
அவன் அழைக்கப்படவில்லை. Er i-- n---- e---------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Er k---- n----- w--- e- n---- e--------- i--.
   
நீ ஏன் வரவில்லை? Wa--- k----- d- n----?
எனக்கு நேரமில்லை. Ic- h--- k---- Z---.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Ic- k---- n----- w--- i-- k---- Z--- h---.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Wa--- b------ d- n----?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Ic- m--- n--- a-------.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Ic- b----- n----- w--- i-- n--- a------- m---.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Wa--- g---- S-- s----?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Ic- b-- m---.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Ic- g---- w--- i-- m--- b--.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Wa--- f----- S-- s----?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Es i-- s---- s---.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ic- f----- w--- e- s---- s--- i--.