தமிழ் » ஜெர்மன்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [siebenundsiebzig]

etwas begründen 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [siebenundsiebzig]

etwas begründen 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Wa--- e---- S-- d-- T---- n----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ic- m--- a-------.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ic- e--- s-- n----- w--- i-- a------- m---.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Wa--- t------ S-- d-- B--- n----?
நான் வண்டி ஓட்டவேண்டும். Ic- m--- n--- f-----.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ic- t----- e- n----- w--- i-- n--- f----- m---.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Wa--- t------ d- d-- K----- n----?
அது ஆறி இருக்கிறது. Er i-- k---.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ic- t----- i-- n----- w--- e- k--- i--.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Wa--- t------ d- d-- T-- n----?
என்னிடம் சக்கரை இல்லை. Ic- h--- k----- Z-----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ic- t----- i-- n----- w--- i-- k----- Z----- h---.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Wa--- e---- S-- d-- S---- n----?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ic- h--- s-- n---- b-------.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ic- e--- s-- n----- w--- i-- s-- n---- b------- h---.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Wa--- e---- S-- d-- F------ n----?
நான் ஒரு சைவ உணவி. Ic- b-- V---------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ic- e--- e- n----- w--- i-- V--------- b--.