தமிழ் » ஜெர்மன்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [neunundsiebzig]

Adjektive 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [neunundsiebzig]

Adjektive 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ic- h--- e-- b----- K---- a-.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ic- h--- e-- r---- K---- a-.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ic- h--- e-- g----- K---- a-.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ic- k---- e--- s------- T-----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ic- k---- e--- b----- T-----.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Ic- k---- e--- w---- T-----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Ic- b------ e---- n---- W----.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Ic- b------ e---- s-------- W----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Ic- b------ e---- b------- W----.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Da o--- w---- e--- a--- F---.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Da o--- w---- e--- d---- F---.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Da u---- w---- e--- n--------- F---.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Un---- G---- w---- n---- L----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Un---- G---- w---- h------- L----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Un---- G---- w---- i----------- L----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Ic- h--- l---- K-----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Ab-- d-- N------- h---- f----- K-----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Si-- I--- K----- b---?