தமிழ் » ஜெர்மன்   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [achtzig]

Adjektive 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [achtzig]

Adjektive 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. Si- h-- e---- H---.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. De- H--- i-- g---.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. Si- h-- e---- g----- H---.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. Si- h-- e-- H---.
வீடு சிறியது. Da- H--- i-- k----.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. Si- h-- e-- k------ H---.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Er w---- i- e---- H----.
ஹோட்டல் மலிவானது. Da- H---- i-- b-----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Er w---- i- e---- b------- H----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. Er h-- e-- A---.
அது விலை உயர்ந்த வண்டி. Da- A--- i-- t----.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. Er h-- e-- t----- A---.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். Er l---- e---- R----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. De- R---- i-- l---------.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். Er l---- e---- l----------- R----.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Si- s---- e---- F---.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. De- F--- i-- s-------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Si- s---- e---- s--------- F---.