தமிழ் » ஜெர்மன்   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [einundachtzig]

Vergangenheit 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [einundachtzig]

Vergangenheit 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
எழுதுவது sc------n
அவன் ஒரு கடிதம் எழுதினான். Er s------ e---- B----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். Un- s-- s------ e--- K----.
   
படிப்பது le--n
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Er l-- e--- I-----------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். Un- s-- l-- e-- B---.
   
எடுத்துக்கொள்வது ne---n
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Er n--- e--- Z--------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Si- n--- e-- S---- S---------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Er w-- u------ a--- s-- w-- t---.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Er w-- f---- a--- s-- w-- f------.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Er w-- a--- a--- s-- w-- r----.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. Er h---- k--- G---- s------ S-------.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Er h---- k--- G----- s------ P---.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Er h---- k----- E------ s------ M---------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Er w-- n---- z--------- s------ u----------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Er w-- n---- g--------- s------ u----------.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Er w-- n---- s----------- s------ u------------.