தமிழ் » ஜெர்மன்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [zweiundachtzig]

Vergangenheit 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [zweiundachtzig]

Vergangenheit 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mu------ d- e---- K----------- r----?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mu------ d- d-- A--- r----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mu------ d- d-- P------ r----?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ha--- S-- d-- T------------? G----- h---- i-- s-- n---.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ha--- S-- d-- A------? G----- h---- i-- s-- n---.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Ha--- S-- d-- S--------? G----- h---- i-- i-- n---.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Ka- e- p--------? E- k----- n---- p-------- k-----.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Fa-- e- d-- W--? E- k----- d-- W-- n---- f-----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ve------ e- d---? E- k----- m--- n---- v--------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Wa--- k------- d- n---- p-------- k-----?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Wa--- k------- d- d-- W-- n---- f-----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Wa--- k------- d- i-- n---- v--------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Ic- k----- n---- p-------- k------ w--- k--- B-- f---.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Ic- k----- d-- W-- n---- f------ w--- i-- k----- S-------- h----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Ic- k----- i-- n---- v--------- w--- d-- M---- s- l--- w--.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Ic- m----- e-- T--- n-----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Ic- m----- e---- S-------- k-----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Ic- m----- d-- R---- a----------.