தமிழ் » ஜெர்மன்   இறந்த காலம் 4


84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [vierundachtzig]

Vergangenheit 4

84 [எண்பத்து நான்கு]

இறந்த காலம் 4

-

84 [vierundachtzig]

Vergangenheit 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
படித்தல் le--n
நான் படித்தேன். Ic- h--- g------.
நான் முழு நாவலையும் படித்தேன். Ic- h--- d-- g----- R---- g------.
   
புரிதல் ve------n
எனக்குப் புரிந்தது. Ic- h--- v---------.
எனக்கு முழு பாடமும் புரிந்தது. Ic- h--- d-- g----- T--- v---------.
   
பதில் சொல்வது an------n
நான் பதில் சொன்னேன். Ic- h--- g----------.
நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். Ic- h--- a-- a--- F----- g----------.
   
எனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது. Ic- w--- d-- – i-- h--- d-- g------.
நான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன். Ic- s------- d-- – i-- h--- d-- g----------.
எனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது. Ic- h--- d-- – i-- h--- d-- g-----.
   
எனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது. Ic- h--- d-- – i-- h--- d-- g-----.
நான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன். Ic- b----- d-- – i-- h--- d-- g-------.
நான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன். Ic- k---- d-- – i-- h--- d-- g------.
   
நான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன். Ic- e------ d-- – i-- h--- d-- e-------.
நான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன். Ic- e------ d-- – i-- h--- d-- e------.
எனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும். Ic- k---- d-- – i-- h--- d-- g------.