தமிழ் » ஜெர்மன்   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [sechsundachtzig]

Fragen – Vergangenheit 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [sechsundachtzig]

Fragen – Vergangenheit 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? We---- K------- h--- d- g-------?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? We----- A--- h--- d- g------?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? We---- Z------ h--- d- a--------?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? We- h---- S-- g------?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? We- h---- S-- g--------?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? We- h---- S-- e------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Wa-- s--- S-- a-----------?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Wa-- h---- S-- b-------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Wa-- h---- S-- a--------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Wa--- s--- S-- a---------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Wa--- s--- S-- L----- g-------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Wa--- h---- S-- e-- T--- g-------?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Wo--- s--- S-- g-------?
நீங்கள் எங்கு போனீர்கள்? Wo--- s--- S-- g-------?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Wo s--- S-- g------?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? We- h--- d- g-------?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? We- h--- d- g----------?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? We- h--- d- g----------?