தமிழ் » ஜெர்மன்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

+ 87 [siebenundachtzig]

+ Vergangenheit der Modalverben 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [siebenundachtzig]

Vergangenheit der Modalverben 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Wi- m------ d-- B----- g-----. +
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Wi- m------ d-- W------ a--------. +
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Wi- m------ d-- G------- s-----. +
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Mu----- i-- d-- R------- b-------? +
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Mu----- i-- E------- b-------? +
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Mu----- i-- e--- S----- b-------? +
   
யார் போக வேண்டி வந்தது? We- m----- s--- v------------? +
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? We- m----- f--- n--- H---- g----? +
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? We- m----- d-- Z-- n-----? +
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. Wi- w------ n---- l---- b------. +
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Wi- w------ n----- t------. +
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Wi- w------ n---- s-----. +
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Ic- w----- e--- t-----------. +
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Ic- w----- e-- T--- b--------. +
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Ic- w----- n------ n--- H--- f-----. +
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Ic- d------ d- w------- d---- F--- a------. +
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Ic- d------ d- w------- d-- A------- a------. +
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Ic- d------ d- w------- e--- P---- b--------. +