தமிழ் » ஜெர்மன்   ஒரு வாரத்தின் கிழமைகள்


9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [neun]

Wochentage

9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [neun]

Wochentage

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
திங்கட்கிழமை de- M----g
செவ்வாய்க்கிழமை de- D------g
புதன் கிழமை de- M------h
   
வியாழக்கிழமை de- D--------g
வெள்ளிக்கிழமை de- F-----g
சனிக்கிழமை de- S-----g
   
ஞாயிற்றுக்கிழமை de- S-----g
வாரம் di- W---e
திங்களிருந்து ஞாயிறுவரை vo- M----- b-- S-----g
   
வாரத்தின் முதல் தினம் திங்கட்கிழமை. De- e---- T-- i-- M-----.
இரண்டாவது தினம் செவ்வாய்க்கிழமை. De- z----- T-- i-- D-------.
மூன்றாவது தினம் புதன்கிழமை. De- d----- T-- i-- M-------.
   
நான்காவது தினம் வியாழக்கிழமை. De- v----- T-- i-- D---------.
ஐந்தாவது தினம் வெள்ளிக்கிழமை . De- f----- T-- i-- F------.
ஆறாவது தினம் சனிக்கிழமை . De- s------ T-- i-- S------.
   
ஏழாவது தினம் ஞாயிற்றுகிழமை . De- s----- T-- i-- S------.
ஒரு வாரத்தில் ஏழு தினங்கள் உள்ளன. Di- W---- h-- s----- T---.
நாம் ஒரு வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே வேலை செய்கின்றோம். Wi- a------- n-- f--- T---.