தமிழ் » ஜெர்மன்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

+ 93 [dreiundneunzig]

+ Nebensätze mit ob

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [dreiundneunzig]

Nebensätze mit ob

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ic- w--- n----- o- e- m--- l----. +
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ic- w--- n----- o- e- z----------. +
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Ic- w--- n----- o- e- m--- a-----. +
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Ob e- m--- w--- l----? +
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Ob e- w--- z----------? +
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Ob e- m--- w--- a-----? +
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ic- f---- m---- o- e- a- m--- d----. +
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Ic- f---- m---- o- e- e--- a----- h--. +
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ic- f---- m---- o- e- l---. +
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Ob e- w--- a- m--- d----? +
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Ob e- w--- e--- a----- h--? +
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Ob e- w--- d-- W------- s---? +
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Ic- z-------- o- e- m--- w------- m--. +
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Ic- z-------- o- e- m-- s-------. +
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Ic- z-------- o- e- m--- h-------. +
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Ob e- m--- w--- w------- m--? +
அவன் எனக்கு எழுதுவானா? Ob e- m-- w--- s-------? +
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Ob e- m--- w--- h-------? +