தமிழ் » ஜெர்மன்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [vierundneunzig]

Konjunktionen 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [vierundneunzig]

Konjunktionen 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
மழை நிற்கும் வரை காத்திரு. Wa---- b-- d-- R---- a------.
நான் முடிக்கும் வரை காத்திரு. Wa---- b-- i-- f----- b--.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Wa---- b-- e- z----------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Ic- w----- b-- m---- H---- t------ s---.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Ic- w----- b-- d-- F--- z- E--- i--.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Ic- w----- b-- d-- A---- g--- i--.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Wa-- f----- d- i- U-----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? No-- v-- d-- S-----------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ja- n--- b---- d-- S----------- b-------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Re------ d-- D---- b---- d-- W----- b------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Wa--- d---- H----- b---- d- d--- a- d-- T---- s----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Sc----- d-- F------- b---- d- r--------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Wa-- k----- d- n--- H----?
வகுப்பு முடிந்த பிறகா? Na-- d-- U---------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ja- n------ d-- U--------- a-- i--.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Na----- e- e---- U----- h----- k----- e- n---- m--- a-------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Na----- e- d-- A----- v------- h----- i-- e- n--- A------ g-------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Na----- e- n--- A------ g------- w--- i-- e- r---- g-------.