தமிழ் » ஜெர்மன்   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [fünfundneunzig]

Konjunktionen 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [fünfundneunzig]

Konjunktionen 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Se-- w--- a------- s-- n---- m---?
கல்யாணத்திற்குப் பிறகா? Se-- i---- H-----?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ja- s-- a------- n---- m---- s------ s-- g--------- h--.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Se----- s-- g--------- h--- a------- s-- n---- m---.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Se----- s-- s--- k------ s--- s-- g--------.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Se----- s-- K----- h----- g---- s-- s----- a--.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Wa-- t---------- s--?
கார் ஓட்டும் பொழுதா? Wä----- d-- F----?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Ja- w------ s-- A--- f----.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். Si- t----------- w------ s-- A--- f----.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். Si- s---- f---- w------ s-- b-----.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Si- h--- M----- w------ s-- i--- A------- m----.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Ic- s--- n------ w--- i-- k---- B----- h---.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Ic- v------- n------ w--- d-- M---- s- l--- i--.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Ic- r----- n------ w--- i-- S-------- h---.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Wi- n----- e-- T---- w--- e- r-----.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Wi- r----- u- d-- W---- w--- w-- i- L---- g-------.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Wi- f----- m-- d-- E---- a-- w--- e- n---- b--- k----.