தமிழ் » ஜெர்மன்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [sechsundneunzig]

+ Konjunktionen 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [sechsundneunzig]

Konjunktionen 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Ic- s---- a--- s----- d-- W----- k-------. +
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Ic- w---- m---- s----- i-- l----- s---. +
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Ic- h--- a-- z- a-------- s----- i-- 60 b--. +
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Wa-- r---- S-- a-? +
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். So---- i-- e---- M----- Z--- h---. +
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Er r--- a-- s----- e- e---- Z--- h--. +
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Wi- l---- w----- S-- a-------? +
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Ic- w---- a-------- s------ i-- k---. +
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Ic- w---- a-------- s------ i-- g----- b--. +
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Er l---- i- B---- a------ d--- e- a-------. +
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Si- l---- d-- Z------- a------ d--- s-- k----. +
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Er s---- i- d-- K------ a------ d--- e- n--- H---- g---. +
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். So---- i-- w---- w---- e- h---. +
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. So---- i-- w---- i-- s---- F--- k----. +
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். So---- i-- w---- i-- e- a---------. +
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ic- h---- v----------- s---- w--- i-- p-------- g------. +
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ic- h---- d-- B-- v-------- s---- w--- i-- p-------- g------. +
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ic- h---- d-- W-- n---- g-------- s---- w--- i-- p-------- g------. +