தமிழ் » ஜெர்மன்   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [neunundneunzig]

Genitiv

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [neunundneunzig]

Genitiv

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Deutsch
என் தோழியின் பூனை di- K---- m----- F------n
என் தோழனின் நாய் de- H--- m----- F------s
என் குழந்தைகளின் பொம்மைகள் di- S---------- m----- K----r
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Da- i-- d-- M----- m----- K-------.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Da- i-- d-- A--- m----- K-------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Da- i-- d-- A----- m----- K-------.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. De- K---- v-- d-- H--- i-- a-.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. De- S-------- v-- d-- G----- i-- w--.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. De- C------- v-- C--- i-- k-----.
   
பெண்ணின் பெற்றோர் யார்? We- s--- d-- E----- d-- M-------?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Wi- k---- i-- z-- H--- i---- E-----?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Da- H--- s---- a- E--- d-- S-----.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Wi- h---- d-- H--------- v-- d-- S------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Wi- h---- d-- T---- v-- d-- B---?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Wi- h----- d-- K----- v-- d-- N-------?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Wa-- s--- d-- S---------- v-- d-- K------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Wa-- s--- d-- S----------- v-- d-- A---?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Wa-- s--- d-- Ö------------- v-- d-- M-----?