தமிழ் » கிரேக்கம்   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [εκατό]
100 [ekató]

Επιρρήματα
Epirrímata

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [εκατό]
100 [ekató]

Επιρρήματα
Epirrímata

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை ήδ- – π--- μ---- τ---
í-- – p--- m----- t--a
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? Έχ--- ε--------- π--- τ- Β--------
É----- e--------- p--- t- V-------?
இல்லை,இன்னும் இல்லை. Όχ-- π--- μ---- τ---.
Ó---- p--- m----- t---.
   
யாரையேனும் – ஒருவரையும் κά----- – κ----- / κ------
k------ – k----- / k-----s
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Ξέ---- κ------ ε---
X----- k------ e--?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. Όχ-- δ-- ξ--- κ------ ε--.
Ó---- d-- x--- k------ e--.
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் ακ--- – ό-- π-- / π----
a---- – ó--- p-- / p---n
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? Θα μ------ π--- α---- ε---
T-- m------ p--- a---- e--?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். Όχ-- δ-- θ- μ---- π--- α---- ε--.
Ó---- d-- t-- m---- p--- a---- e--.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் κά-- α---- – τ----- ά---
k--- a---- – t----- á--o
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Θα θ----- ν- π----- κ--- α-----
T-- t------ n- p----- k--- a----?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். Όχ-- δ- θ- ή---- τ----- ά---.
Ó---- d- t-- í----- t----- á---.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ ήδ- κ--- – τ----- α----
í-- k--- – t----- a---a
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? Έχ--- φ--- ή-- κ----
É----- f--- í-- k---?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. Όχ-- δ-- έ-- φ--- τ----- α----.
Ó---- d-- é--- f--- t----- a----.
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் κά----- α---- – κ----- ά----
k------ a---- – k----- á---s
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Θα ή---- κ------ α---- κ----
T-- í----- k------ a---- k---?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். Όχ-- κ----- ά----.
Ó---- k----- á----.