தமிழ் » கிரேக்கம்   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

+ 13 [δεκατρία]13 [dekatría]

+ ΔραστηριότητεςDrastēriótētes

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [δεκατρία]
13 [dekatría]

Δραστηριότητες
Drastēriótētes

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
மார்தா என்ன செய்கிறாள்? Τι κ---- η Μ-----
T- k---- ē M----?
+
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Δο------ σ-- γ------.
D------- s-- g-------.
+
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Δο------ σ--- υ---------.
D------- s--- y---------.
+
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Πο- ε---- η Μ-----
P-- e---- ē M----?
+
திரைஅரங்கத்தில். Στ- σ-----.
S-- s-----.
+
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Βλ---- μ-- τ-----.
B----- m-- t-----.
+
   
பீட்டர் என்ன செய்கிறான்? Τι κ---- ο Π-----
T- k---- o P----?
+
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Σπ------- σ-- π-----------.
S-------- s-- p-----------.
+
அவன் மொழிகள் பயில்கிறான். Σπ------- γ------.
S-------- g------.
+
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Πο- ε---- ο Π-----
P-- e---- o P----?
+
சிற்றுண்டிச்சாலையில். Στ-- κ--------.
S--- k---------.
+
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Πί--- κ---.
P---- k----.
+
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Πο- τ--- α----- ν- π---------
P-- t--- a----- n- p--------?
+
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Σε σ--------.
S- s--------.
+
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Το-- α----- ν- α---- μ------.
T--- a----- n- a---- m------.
+
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Πο- δ-- τ--- α----- ν- π---------
P-- d-- t--- a----- n- p--------?
+
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Στ- ν-----.
S-- n-----.
+
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Δε- τ--- α----- ο χ----.
D-- t--- a----- o c-----.
+