தமிழ் » கிரேக்கம்   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [δεκαπέντε]
15 [dekapénte]

Φρούτα και τρόφιμα
Froúta kai trófima

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [δεκαπέντε]
15 [dekapénte]

Φρούτα και τρόφιμα
Froúta kai trófima

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Έχ- μ-- φ------.
É--- m-- f------.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Έχ- έ-- α-------- κ- έ-- π-----.
É--- é-- a-------- k- é-- p-----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Έχ- έ-- π-------- κ-- έ-- γ----------.
É--- é-- p-------- k-- é-- n----------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Έχ- έ-- μ--- κ-- έ-- μ-----.
É--- é-- m--- k-- é-- m------.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Έχ- μ-- μ------ κ-- έ--- α----.
É--- m-- b----- k-- é--- a----.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Φτ----- μ-- φ-----------.
F------- m-- f-----------.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Τρ-- έ-- τ---.
T--- é-- t---.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Τρ-- έ-- τ--- μ- β------.
T--- é-- t--- m- v------.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Τρ-- έ-- τ--- μ- β------ κ-- μ--------.
T--- é-- t--- m- v------ k-- m--------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Τρ-- έ-- σ--------.
T--- é-- s--------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Τρ-- έ-- σ-------- μ- μ--------.
T--- é-- s-------- m- m--------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Τρ-- έ-- σ-------- μ- μ-------- κ-- ν------.
T--- é-- s-------- m- m-------- k-- n------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Χρ---------- ψ--- κ-- ρ---.
C------------ p---- k-- r---.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Χρ---------- ψ--- κ-- μ--------.
C------------ p---- k-- b-------.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Χρ---------- π---- κ-- μ--------.
C------------ p---- k-- m--------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Τι ά--- χ------------
T- á--- c------------?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Χρ---------- κ----- κ-- ν------- γ-- τ- σ----.
C------------ k----- k-- n------- g-- t- s----.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Πο- υ------ σ----- μ------
P-- y------- s----- m-----?