தமிழ் » கிரேக்கம்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [δεκαέξι]
16 [dekaéxi]

Εποχές και καιρός
Epochés kai kairós

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [δεκαέξι]
16 [dekaéxi]

Εποχές και καιρός
Epochés kai kairós

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
இவைகள் பருவகாலங்கள். Αυ--- ε---- ο- ε------
A---- e---- o- e------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் Η ά------ τ- κ---------
I á------ t- k--------,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். το φ-------- κ-- ο χ-------.
t- f--------- k-- o c--------.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Το κ-------- ε---- ζ----.
T- k-------- e---- z----.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Το κ-------- λ----- ο ή----.
T- k-------- l----- o í----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Το κ-------- μ-- α----- ν- π--------.
T- k-------- m-- a----- n- p--------.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Ο χ------- ε---- κ----.
O c-------- e---- k----.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Το- χ------ χ------- ή β-----.
T-- c------- c-------- í v------.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Το- χ------ μ-- α----- ν- μ------ σ-- σ----.
T-- c------- m-- a----- n- m------ s-- s----.
   
குளிராக இருக்கிறது. Κά--- κ---.
K---- k---.
மழை பெய்கிறது. Βρ----.
V------.
காற்று வீசி அடிக்கிறது. Φυ----.
F-----.
   
வெப்பமாக இருக்கிறது. Κά--- ζ----.
K---- z----.
வெய்யிலடிக்கிறது. Έχ-- ή--- / λ------.
É---- í--- / l------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. Έχ-- λ--- σ-------.
É---- l--- s-------.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Τι κ---- κ---- σ------
T- k---- k---- s-----?
இன்று குளிராக உள்ளது. Σή---- κ---- κ---.
S----- k---- k---.
இன்று வெப்பமாக உள்ளது. Σή---- κ---- ζ----.
S----- k---- z----.