தமிழ் » கிரேக்கம்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [δεκαεπτά]
17 [dekaeptá]

Στο σπίτι
Sto spíti

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [δεκαεπτά]
17 [dekaeptá]

Στο σπίτι
Sto spíti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Εδ- ε---- τ- σ---- μ--.
E-- e---- t- s---- m--.
கூரை மேலே இருக்கிறது. Πά-- ε---- η σ----.
P--- e---- i s----.
அடித்தளம் கீழே இருக்கிறது. Κά-- ε---- τ- υ------.
K--- e---- t- y------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Στ- π--- μ---- τ-- σ------ ε---- έ--- κ----.
S-- p--- m---- t-- s------ e---- é--- k----.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Μπ----- α-- τ- σ---- δ-- υ------ δ-----.
B----- a-- t- s---- d-- y------- d-----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Δί--- σ-- σ---- υ------- δ-----.
D---- s-- s---- y-------- d-----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Εδ- ε---- τ- δ--------- μ--.
E-- e---- t- d--------- m--.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Εδ- ε---- η κ------ κ-- τ- μ-----.
E-- e---- i k------ k-- t- b----.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Εκ-- ε---- τ- σ----- κ-- τ- υ----------.
E--- e---- t- s----- k-- t- y----------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Η π---- τ-- σ------ ε---- κ------.
I p---- t-- s------ e---- k------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Τα π------- ό--- ε---- α------.
T- p-------- ó--- e---- a-------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Κά--- ζ---- σ-----.
K---- z---- s-----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Πά-- σ-- σ-----.
P--- s-- s-----.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Εκ-- ε---- έ--- κ------ κ-- μ-- π--------.
E--- e---- é--- k------ k-- m-- p---------.
தயவு செய்து உட்காருங்கள். Κα------
K-------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Εκ-- β-------- ο υ---------- μ--.
E--- v-------- o y---------- m--.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Εκ-- β-------- τ- σ----------- μ--.
E--- v-------- t- s----------- m--.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Η τ-------- ε---- ο------------.
I t-------- e---- o------------.