தமிழ் » கிரேக்கம்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [δεκαοκτώ]
18 [dekaoktó]

Καθαρισμός σπιτιού
Katharismós spitioú

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [δεκαοκτώ]
18 [dekaoktó]

Καθαρισμός σπιτιού
Katharismós spitioú

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
இன்று சனிக்கிழமை. Σή---- ε---- Σ------.
S----- e---- S------.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Σή---- έ----- χ----.
S----- é------ c-----.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Σή---- κ---------- τ- σ----.
S----- k----------- t- s----.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். (Ε--) κ------- τ- μ-----.
(E--) k-------- t- b----.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Ο ά----- μ-- π----- τ- α---------.
O á----- m-- p----- t- a---------.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Τα π----- κ--------- τ- π-------.
T- p----- k---------- t- p-------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Η γ----- π------ τ- λ--------.
I g----- p------ t- l--------.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Τα π----- τ---------- τ- π------ δ------.
T- p----- t---------- t- p------ d------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Ο ά----- μ-- τ--------- τ- γ------ τ--.
O á----- m-- t--------- t- g------ t--.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். (Ε--) β--- τ- ρ---- σ-- π--------.
(E--) v--- t- r----- s-- p--------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். (Ε--) α----- τ- ρ----.
(E--) a----- t- r-----.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். (Ε--) σ------- τ- ρ----.
(E--) s------- t- r-----.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Τα π------- ε---- β------.
T- p-------- e---- v------.
தரை அழுக்காக உள்ளது. Το π----- ε---- β------.
T- p----- e---- v------.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Τα π---- ε---- β------.
T- p---- e---- v------.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Πο--- κ-------- τ- π--------
P---- k--------- t- p--------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Πο--- β---- η-------- σ------
P---- v---- i-------- s-----?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Πο--- π----- τ- π-----
P---- p----- t- p----?