தமிழ் » கிரேக்கம்   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [τριάντα τρία]
33 [triánta tría]

Στον σταθμό του τρένου
Ston stathmó tou trénou

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [τριάντα τρία]
33 [triánta tría]

Στον σταθμό του τρένου
Ston stathmó tou trénou

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Πό-- φ----- τ- ε------ τ---- γ-- Β--------
P--- f----- t- e------ t---- g-- V-------?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Πό-- φ----- τ- ε------ τ---- γ-- Π------
P--- f----- t- e------ t---- g-- P-----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Πό-- φ----- τ- ε------ τ---- γ-- Λ-------
P--- f----- t- e------ t---- g-- L------?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Τι ώ-- φ----- τ- τ---- γ-- Β--------
T- ó-- f----- t- t---- g-- V-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Τι ώ-- φ----- τ- τ---- γ-- Σ---------
T- ó-- f----- t- t---- g-- S---------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Τι ώ-- φ----- τ- τ---- γ-- Β----------
T- ó-- f----- t- t---- g-- V---------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Θα ή---- έ-- ε-------- γ-- Μ------.
T-- í----- é-- e-------- g-- M------.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Θα ή---- έ-- ε-------- γ-- Π----.
T-- í----- é-- e-------- g-- P----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Θα ή---- έ-- ε-------- γ-- Β----.
T-- í----- é-- e-------- g-- V----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Πό-- φ----- τ- τ---- σ--- Β------
P--- f----- t- t---- s--- V-----?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Πό-- φ----- τ- τ---- σ--- Μ-----
P--- f----- t- t---- s--- M-----?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Πό-- φ----- τ- τ---- σ-- Ά----------
P--- f----- t- t---- s-- Á---------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Πρ---- ν- α----- τ-----
P----- n- a----- t----?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? Απ- π--- α------- α------- τ- τ-----
A-- p--- a-------- a-------- t- t----?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? Το τ---- έ--- κ----------
T- t---- é---- k---------?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Θα ή---- μ--- α--- μ------- σ--- Β--------.
T-- í----- m--- a--- m------- s--- V--------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Θα ή---- έ-- ε-------- μ- ε-------- γ-- Κ--------.
T-- í----- é-- e-------- m- e-------- g-- K---------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Πό-- κ------- μ-- θ--- σ- κ---------
P--- k------- m-- t---- s- k--------?