தமிழ் » கிரேக்கம்   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [τριάντα τέσσερα]
34 [triánta téssera]

Στο τρένο
Sto tréno

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [τριάντα τέσσερα]
34 [triánta téssera]

Στο τρένο
Sto tréno

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Αυ-- ε---- τ- τ---- γ-- Β--------
A--- e---- t- t---- g-- V-------?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Πό-- α------- τ- τ-----
P--- a-------- t- t----?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Πό-- φ----- τ- τ---- σ-- Β--------
P--- f----- t- t---- s-- V-------?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Με σ---------- μ---- ν- π------
M- s----------- b--- n- p-----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Νο---- π-- α--- ε---- η θ--- μ--.
N----- p-- a--- e---- i t---- m--.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Νο---- π-- κ------ σ--- θ--- μ--.
N----- p-- k------- s--- t---- m--.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Πο- ε---- η κ---------
P-- e---- i k--------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Η κ-------- ε---- σ-- π--- μ---- τ-- τ-----.
I k-------- e---- s-- p--- m---- t-- t-----.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். Κα- π-- ε---- τ- ε--------- τ-- τ------ – Σ-- μ-------- μ----.
K-- p-- e---- t- e--------- t-- t-----? – S-- b------- m----.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Μπ--- ν- κ------ κ----
B--- n- k------- k---?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Μπ--- ν- κ------ σ--- μ----
B--- n- k------- s--- m---?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Μπ--- ν- κ------ π----
B--- n- k------- p---?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Πό-- φ------- σ-- σ------
P--- f------- s-- s-----?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Πό-- δ------ τ- τ----- μ---- τ- Β--------
P--- d------ t- t----- m----- t- V-------?
ரயில் தாமதமாக செல்கிறதா? Το τ---- έ--- κ-----------
T- t---- é---- k-----------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Έχ--- κ--- ν- δ---------
É----- k--- n- d--------?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Μπ---- κ----- ν- φ--- κ-- ν- π--- κ--- ε---
B---- k----- n- f--- k-- n- p--- k--- e--?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Με ξ------ σ-- π------- σ--- 7:00;
M- x------ s-- p------- s--- 7:00?