தமிழ் » கிரேக்கம்   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

+ 35 [τριάντα πέντε]35 [triánta pénte]

+ Στο αεροδρόμιοSto aerodrómio

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [τριάντα πέντε]
35 [triánta pénte]

Στο αεροδρόμιο
Sto aerodrómio

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Θα ή---- ν- κ----- έ-- ε-------- γ-- Α----.
T-- ḗ----- n- k----- é-- e-------- g-- A-----.
+
இது நேரடியான பயணமா? Εί--- α-------- π-----
E---- a--------- p----?
+
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Πα------ μ-- θ--- σ- π-------- σ--- τ---- τ-- μ- κ--------.
P------- m-- t---- s- p--------- s--- t---- t-- m- k--------.
+
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Θα ή---- ν- ε---------- τ-- κ------ μ--.
T-- ḗ----- n- e---------- t-- k------ m--.
+
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Θα ή---- ν- α------ τ-- κ------ μ--.
T-- ḗ----- n- a------ t-- k------ m--.
+
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Θα ή---- ν- α----- τ-- κ------ μ--.
T-- ḗ----- n- a----- t-- k------ m--.
+
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Πό-- ε---- η ε------ π---- γ-- Ρ----
P--- e---- ē e------ p---- g-- R---?
+
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Υπ------ α---- δ-- ε-------- θ------
Y-------- a---- d-- e--------- t------?
+
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Όχ-- έ----- μ--- μ-- ε------- θ---.
Ó---- é------ m--- m-- e-------- t----.
+
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Πό-- π---------------
P--- p--------------?
+
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Πό-- φ--------
P--- p--------?
+
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Πό-- φ----- λ-------- γ-- τ- κ----- τ-- π-----
P--- p------ l--------- g-- t- k----- t-- p----?
+
   
அது உங்களுடைய பெட்டியா? Αυ-- ε---- η β------ σ---
A--- e---- ē b------ s--?
+
அது உங்களுடைய பையா? Αυ-- ε---- η τ----- σ---
A--- e---- ē t----- s--?
+
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Αυ--- ε---- ο- α-------- σ---
A---- e---- o- a-------- s--?
+
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Πό--- α-------- μ---- ν- π----
P---- a-------- m---- n- p---?
+
20 கிலோகிராம். Εί---- κ---.
E----- k---.
+
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Τι- μ--- ε----- κ----
T-- m--- e----- k---?
+