தமிழ் » கிரேக்கம்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [τριάντα έξι]
36 [triánta éxi]

Αστική συγκοινωνία
Astikí synkoinonía

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [τριάντα έξι]
36 [triánta éxi]

Αστική συγκοινωνία
Astikí synkoinonía

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Πο- ε---- η σ---- τ-- λ----------
P-- e---- i s---- t-- l---------?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Πο-- λ-------- π--- σ-- κ------
P--- l-------- p--- s-- k-----?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Πο-- γ----- π----- ν- π----
P--- g----- p----- n- p---?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Πρ---- ν- κ--- μ------------
P----- n- k--- m-----------?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Πο- π----- ν- κ--- μ------------
P-- p----- n- k--- m-----------?
ஒரு டிக்கட் விலை எத்தனை? Πό-- κ------- έ-- ε---------
P--- k------- é-- e--------?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Πό--- σ------ ε---- μ---- τ- κ------
P---- s------ e---- m----- t- k-----?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Πρ---- ν- κ------- ε--.
P----- n- k------- e--.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Πρ---- ν- κ------- α-- τ-- π--- π----.
P----- n- k------- a-- t-- p--- p----.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Ο ε------- σ----- τ-- μ---- έ------ σ- 5 λ----.
O e------- s----- t-- m---- é------- s- 5 l----.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Το ε------ τ--- έ------ σ- 10 λ----.
T- e------ t--- é------- s- 10 l----.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். Το ε------ λ-------- έ------ σ- 15 λ----.
T- e------ l-------- é------- s- 15 l----.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Πό-- α------- ο τ--------- σ----- τ-- μ-----
P--- a-------- o t--------- s----- t-- m----?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Πό-- α------- τ- τ-------- τ----
P--- a-------- t- t-------- t---?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Πό-- α------- τ- τ-------- λ---------
P--- a-------- t- t-------- l--------?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Έχ--- ε---------
É----- e--------?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Ει-------- – Ό--- δ-- έ--.
E--------? – Ó---- d-- é---.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Τό-- π----- ν- π-------- π-------.
T--- p----- n- p-------- p-------.