தமிழ் » கிரேக்கம்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

+ 39 [τριάντα εννέα]39 [triánta ennéa]

+ Βλάβη αυτοκινήτουBlábē autokinḗtou

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [τριάντα εννέα]
39 [triánta ennéa]

Βλάβη αυτοκινήτου
Blábē autokinḗtou

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Πο- ε---- τ- π---------- β-----------
P-- e---- t- p---------- b----------?
+
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Έπ--- λ------.
É----- l-------.
+
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Μπ------ ν- α------- τ- λ-------
M------- n- a------- t- l-------?
+
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Χρ-------- έ-- δ-- λ---- ν-----.
C---------- é-- d-- l---- n-----.
+
பெட்ரோல் காலியாகி விட்டது. Έμ---- α-- β------.
É----- a-- b------.
+
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Έχ--- ε------- μ------ γ-- β-------
É----- e-------- m------ g-- b------?
+
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Πο- μ---- ν- κ--- έ-- τ----------
P-- m---- n- k--- é-- t----------?
+
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Χρ-------- ο---- β------.
C---------- o---- b-------.
+
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Ψά--- σ-------- α----------.
P------ s-------- a----------.
+
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Έγ--- έ-- α------.
É---- é-- a-------.
+
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Πο- ε---- τ- π---------- τ--------
P-- e---- t- p---------- t--------?
+
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Έχ--- κ----- μ--- σ---
É----- k----- m--- s--?
+
   
எங்களுக்கு உதவி தேவை. Χρ---------- β------.
C------------ b-------.
+
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Κα----- έ--- γ------
K------ é--- g-----!
+
போலீஸை கூப்பிடுங்கள். Κα----- τ-- α---------
K------ t-- a--------!
+
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Τα χ----- σ-- π-------.
T- c------ s-- p-------.
+
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Το δ------ σ-- π-------.
T- d------ s-- p-------.
+
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Τη- ά---- κ---------- σ-- π-------.
T-- á---- k----------- s-- p-------.
+