தமிழ் » கிரேக்கம்   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [σαράντα]
40 [saránta]

Ρωτάω για το δρόμο
Rotáo gia to drómo

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

40 [σαράντα]
40 [saránta]

Ρωτάω για το δρόμο
Rotáo gia to drómo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
தயவு செய்து ஒரு நிமிடம்! Με σ----------
M- s----------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Μπ------ ν- μ- β---------
B------ n- m- v---------?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Πο- υ------ ε-- έ-- κ--- ε----------
P-- y------- e-- é-- k--- e---------?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Πη------- σ-- γ---- α-------.
P-------- s-- g---- a-------.
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Με-- π-------- γ-- λ--- ε-----.
M--- p-------- g-- l--- e------.
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Στ- 100 μ---- κ---- δ----.
S-- 100 m---- k---- d----.
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Μπ------ ν- π----- κ-- τ- λ--------.
B------ n- p----- k-- t- l--------.
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Μπ------ ν- π----- κ-- τ- τ---.
B------ n- p----- k-- t- t---.
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Μπ------ α--- ν- μ- α----------- μ- τ- α--------- ω- ε---.
B------ a--- n- m- a------------ m- t- a--------- o- e---.
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Πώ- θ- π-- σ-- γ----- π-----------
P-- t-- p-- s-- g----- p----------?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Δι------- τ- γ------
D--------- t- g-----!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Πε----- μ--- α-- τ- τ------
P------ m--- a-- t- t-----!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Πη------- ω- τ- τ---- φ-----.
P-------- o- t- t---- f-----.
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Με-- σ------ σ--- π---- δ---- δ----.
M--- s------- s--- p---- d---- d----.
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Στ-- ε------ δ---------- σ--------- ε-----.
S--- e------ d---------- s---------- e------.
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Συ------- π-- θ- π-- σ-- α----------
S-------- p-- t-- p-- s-- a---------?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Πά--- κ------- τ- μ----.
P---- k------- t- m----.
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Απ-- σ-------- μ---- τ- τ----.
A--- s--------- m----- t- t----.