தமிழ் » கிரேக்கம்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [σαράντα τέσσερα]
44 [saránta téssera]

Βραδινή έξοδος
Vradiní éxodos

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [σαράντα τέσσερα]
44 [saránta téssera]

Βραδινή έξοδος
Vradiní éxodos

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Υπ----- ε-- κ---- ν---------
Y------- e-- k---- n--------?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Υπ----- ε-- κ----- ν--- κ-----
Y------- e-- k----- n--- k---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Υπ----- ε-- κ---- π----
Y------- e-- k---- p--?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Τι π-------- έ--- α---- σ-- θ------
T- p-------- é---- a----- s-- t------?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Τι π----- α---- σ-- σ------
T- p----- a----- s-- s-----?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Τι π----- α---- η τ---------
T- p----- a----- i t--------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Υπ------ α---- ε-------- γ-- τ- θ------
Y-------- a---- e-------- g-- t- t------?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Υπ------ α---- ε-------- γ-- τ- σ------
Y-------- a---- e-------- g-- t- s-----?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Υπ------ α---- ε-------- γ-- τ- μ----
Y-------- a---- e-------- g-- t- m---?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Θα ή---- μ-- θ--- π--------.
T-- í----- m-- t---- p--------.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Θα ή---- μ-- θ--- κ---- σ-- μ---.
T-- í----- m-- t---- k---- s-- m---.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Θα ή---- μ-- θ--- μ--------------.
T-- í----- m-- t---- b------------.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Τι μ-- π----------
T- m-- p---------?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Πό-- α------ η τ----- / π---------
P--- a------- i t----- / p--------?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Μπ------ ν- μ-- β----- έ-- ε---------
B------ n- m-- v----- é-- e--------?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Υπ----- ε-- κ---- γ----- γ-----
Y------- e-- k---- g----- n----?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Υπ----- ε-- κ---- γ----- τ-----
Y------- e-- k---- g----- t----?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Υπ----- ε-- κ---- ε-------- π------
Y------- e-- k---- e-------- p-----?