தமிழ் » கிரேக்கம்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [σαράντα εννέα]
49 [saránta ennéa]

Αθλητισμός
Athlitismós

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [σαράντα εννέα]
49 [saránta ennéa]

Αθλητισμός
Athlitismós

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Κά---- α---------
K----- a---------?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Να-- π----- ν- κ-------.
N--- p----- n- k-------.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Πη----- σ- έ--- α------- σ------.
P------ s- é--- a-------- s------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Πα------ π---------.
P------- p---------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Κα--- φ--- κ--------.
K---- f--- k--------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Ή κ------ π-------.
Í k------ p-------.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Στ-- π--- μ-- έ----- γ----- π----------.
S--- p--- m-- é------ g----- p----------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Υπ----- κ-- μ-- π----- μ- σ-----.
Y------- k-- m-- p----- m- s-----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Υπ----- κ-- γ----- γ----.
Y------- k-- g----- n----.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Τι έ--- η τ---------
T- é---- i t--------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Τώ-- έ--- έ--- α---- π----------.
T--- é---- é--- a---- p----------.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Η γ-------- ο---- π----- ε------- τ-- α-------.
I g-------- o---- p----- e------- t-- a-------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Πο--- κ--------
P---- k-------?
தெரியாது. Δε- έ-- ι---.
D-- é--- i---.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Αυ-- τ- σ----- ε---- ι-------.
A--- t- s----- e---- i-------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Ο δ-------- ε---- α-- τ- Β-----.
O d-------- e---- a-- t- V-----.
இதோ ஓர் அபராதம். Τώ-- ε--------- π------.
T--- e--------- p------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Γκ--- Έ---------
N---- É--------!