தமிழ் » கிரேக்கம்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [πέντε]
5 [pénte]

Χώρες και γλώσσες
Chóres kai glósses

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [πέντε]
5 [pénte]

Χώρες και γλώσσες
Chóres kai glósses

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ελληνικά
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Ο Τ--- ε---- α-- τ- Λ------.
O T--- e---- a-- t- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Το Λ------ β-------- σ-- Μ----- Β-------.
T- L------ v-------- s-- M----- V-------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Αυ--- μ----- α------.
A---- m----- a------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Η Μ---- ε---- α-- τ- Μ------.
I M---- e---- a-- t- M------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Η Μ------ β-------- σ--- Ι------.
I M------ v-------- s--- I------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Αυ-- μ----- ι-------.
A--- m----- i-------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Ο Π---- κ-- η Μ---- ε---- α-- τ- Β-------.
O P---- k-- i M---- e---- a-- t- V-------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Το Β------- β-------- σ-- Γ-------.
T- V------- v-------- s-- G-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Μι---- κ-- ο- δ-- γ---------
M----- k-- o- d-- g--------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Το Λ------ ε---- π---------.
T- L------ e---- p---------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Η Μ------ κ-- τ- Β------- ε---- ε----- π----------.
I M------ k-- t- V------- e---- e----- p----------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Οι π---------- ε---- μ------ κ-- θ---------.
O- p---------- e---- m------ k-- t----------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Η Γ----- β-------- σ--- Ε-----.
I G----- v-------- s--- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Η Α------- β-------- σ--- Α-----.
I A------- v-------- s--- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Η Ι------ β-------- σ--- Α---.
I I------ v-------- s--- A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ο Κ------ β-------- σ-- Β----- Α------.
O K------ v-------- s-- V----- A------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Ο Π------ β-------- σ--- Κ------- Α------.
O P------ v-------- s--- K------- A------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Η Β------- β-------- σ-- Ν---- Α------.
I V------- v-------- s-- N---- A------.